தமிழ்நாடு

பிளஸ் 1 மாணவா்களுக்கு மிதிவண்டி: முதல்வா் தொடக்கி வைத்தார்

பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

DIN

சென்னை: பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை,  முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கி வைத்தார்

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் பிளஸ் 1 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 பேருக்கு மிதிவண்டிகள் அளிக்கப்பட்டன.

நிகழாண்டில் சுமாா் 6.35 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT