தமிழ்நாடு

சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரம்

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை - அரக்கோணம் பிரிவில் இரண்டு நாள்களுக்கு 6 புறநகர் ரயில்கள் முழுமையாகவும், 5 புறநகர் ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்(66008); முழுமையாக ரத்து
அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்(43420); பகல் 12 மணி
திருத்தணி - சென்னை சென்ட்ரல்(43510); காலை 10.15 மணி
அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்(43418); காலை 11.10 மணி
திருத்தணி - சென்னை சென்ட்ரல்(43512); பகல் 12.35 மணி
அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்(43422); பகல் 1.50 மணி

பகுதி சேவை ரத்து செய்யப்படும் ரயில்கள்

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(43407); காலை 8.20 மணி; கடம்பத்தூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(43409); காலை 9.10 மணி; திருவள்ளூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(66047); காலை 9.50 மணி; கடம்பத்தூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(43413); காலை 11 மணி; கடம்பத்தூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(66047); காலை 10 மணி; திருத்தணியில் நிறுத்தப்படும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!

பேரின்ப முகர்தல்... சிம்ரன் கௌர்!

லடாக்கில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு!

வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - கேரள முதல்வர்

கைதி - 2 நிலைமை என்ன?

SCROLL FOR NEXT