தமிழ்நாடு

சென்னையில் 400-ஐ நெருங்கும் தினசரி கரோனா பாதிப்பு

சென்னையில் ஒருநாள் கரோனா நோய்த் தொற்று 400-ஐ நெருங்கியதால், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சென்னையில் ஒருநாள் கரோனா நோய்த் தொற்று 400-ஐ நெருங்கியதால், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மூன்றாம் அலைக்கு பிறகு கடந்த இரு வாரங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 737 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று 294 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 383 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டில் 128, திருவள்ளூர் 49, கோவை 42 பேருக்கு அதிகபட்சமாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

குடிநீருக்காக ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு சிறு ஆலைகள்: புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு

செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT