தமிழ்நாடு

அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு

DIN

சென்னை: அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசாணைகளை தாக்கல் செய்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  மேலும் அரசு வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

3-ம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரி சுதா என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தமிழக அரசு அரசாணைகளை தாக்கல் செய்ததையடுத்து, இந்த  வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT