அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

திமுக கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன பதவிகள்? முழு விவரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணியானது அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகள் சார்பில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் போட்டியிடும் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி மேயர்

கும்பகோணம் - காங்கிரஸ்

துணை மேயர்

சேலம் - காங்கிரஸ்
காஞ்சிபுரம் - காங்கிரஸ்
மதுரை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
திருப்பூர் - இந்திய கம்யூனிஸ்ட்
ஆவடி - மதிமுக
கடலூர் - விடுதலை சிறுத்தைகள்

நகராட்சித் தலைவர்

காங்கிரஸ்
தேவக்கோட்டை
தேனி
காங்கேயம்
சுரண்டை
கருமத்தம்பட்டு
கோபிசெட்டிபாளையம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
திருமுருகன்பூண்டி
கொல்லன்கோடு

இந்திய கம்யூனிஸ்ட்
கூத்தாநல்லூர்

மதிமுக
மாங்காடு

விடுதலை சிறுத்தைகள்
ஜெயங்கொண்டம்
நெல்லிக்குப்பம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT