உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவராக திமுகவின் சகுந்தலா வெற்றி  
தமிழ்நாடு

உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவராக திமுகவின் சகுந்தலா வெற்றி 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகரமன்ற தலைவருக்கான நகராட்சித் தேர்தல் உசிலம்பட்டி நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகரமன்ற தலைவருக்கான நகராட்சித் தேர்தல் உசிலம்பட்டி நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அலுவலகத்தில் திமுக சார்பில் 10 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வி, மற்றொரு திமுக 11வது வார்டு உறுப்பினர் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர், ஆகியோர் வார்டு நகர்மன்ற தலைவருக்கான பதவிக்கு போட்டியிட்டனர். 

மொத்தமுள்ள 24 வாக்குகளில் சகுந்தலா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அம்பிகா செல்வி 6 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT