முகப்பு
தமிழ்நாடு

துபையில் முதல்வர் ஸ்டாலினுடன் ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு

துபை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சந்தித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

துபை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சந்தித்தார். 

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துபை சென்றார். அங்கு அந்நாட்டின் அமைச்சர்களை சந்தித்துப் பேசிய அவர் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை துபை சர்வதேச தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் துபையில் முதல்வர் ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சந்தித்தார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →