வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.99 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர்இருப்பு 71.49 டிஎம்சியாக உள்ளது.
நீர் வரத்து: வினாடிக்கு 2,671 கன அடியிலிருந்து 2510 கன அடியாக குறைந்துள்ளது.
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.