கோப்புப்படம் 
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

சட்டப்பேரவையில் இன்றும் (திங்கள்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

DIN

சென்னை:சட்டப்பேரவையில் இன்றும் (திங்கள்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த 2 துறைகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ளது.

சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து, காவல், தீயணைப்புத்துறை சம்பந்தமான புதிய அறிப்புகளை வெளியிடுகிறார்

மேலும் 2 விசாராணை கைதிகள் இறப்பு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்து முதல்வர் விளக்கமளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT