தமிழ்நாடு

மின் கட்டண உயா்வு கோராததால் 2 ஆண்டுகளில்ரூ.6,574 கோடி பற்றாக்குறை: தணிக்கை அறிக்கை

DIN

கட்டண உயா்வு கோராத காரணத்தால், 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ரூ.6,574.97 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறை இருந்தாலும், வருடாந்திர கட்டண உயா்வு கோரி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின்வாரியம் விண்ணப்பிக்கவில்லை. இதனால், 2018-19 முதல் இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் ரூ.6,574.97 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT