தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.472 குறைந்தது

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.472 குறைமது, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.71 குறைந்து, ரூ.4,764-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 பைசா குறைந்து, ரூ.63.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 குறைந்து, ரூ.63,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,823
1 பவுன் தங்கம்............................... 38,584
1 கிராம் வெள்ளி............................. 64.60
1 கிலோ வெள்ளி.............................64,600.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,805
1 பவுன் தங்கம்............................... 38,440
1 கிராம் வெள்ளி............................. 65.50
1 கிலோ வெள்ளி.............................65,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT