கோப்புப்படம் 
தமிழ்நாடு

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறும்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மே 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT