கோப்புப்படம் 
தமிழ்நாடு

பெட்ரோல் விலை குறைப்பு: தமிழக அரசை வலியுறுத்தி பாஜக இன்று பேரணி

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற உள்ளது.

DIN

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு இரண்டு முறை குறைத்த நிலையில் தமிழக அரசு குறைக்கவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தாா். அதைக் கண்டித்தும் விலையைக் குறைக்க வலியுறுத்தியும் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவித்திருந்தாா்.

அதன்படி கே.அண்ணாமலை தலைமையில் எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT