முகப்பு
தமிழ்நாடு

சின்னமனூரில் விவசாயிகள் தர்னா போராட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் துண்டிக்கப்பட்ட பாசன நீர் குழாய்களை மீண்டும் இணைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Updated On : 1 நவம்பர் 2022, 12:25 pm IST
பகிர்:

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் துண்டிக்கப்பட்ட பாசன நீர் குழாய்களை மீண்டும் இணைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை வட்ட சாலையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.