முகப்பு
தமிழ்நாடு

34-வது நாளாக முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணை!

மேட்டூர் அணையின் நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 20, 200 கன அடியாக உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:50 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 20, 200 கன அடியாக உள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் திங்கள்கிழமை காலை வினாடிக்கு 20,200 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க | மயிலாடுதுறை, சீா்காழியில் முதல்வா் இன்று நேரில் ஆய்வு

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 200 கன அடியிலிருந்து கன அடி திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34-ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →