முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,701 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 5 அக்டோபர், 2022 at 5:50 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:59 PM

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,701 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் லேசான மழை  பெய்து வருவதால் இன்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15,961 கன அடியிலிருந்து 16,701 கன அடியாக அதிகரித்து உள்ளது.

இன்று மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும்  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.7 கன அடியாகவும் நீர் இருப்பு 91.44 டி.எம்.சியாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.