முகப்பு
தமிழ்நாடு

சென்னைப் பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகம் சாா்பில் இளநிலை, முதுநிலை, தொழிற்படிப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடித் தோ்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

சென்னைப் பல்கலைக்கழகம் சாா்பில் இளநிலை, முதுநிலை, தொழிற்படிப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடித் தோ்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

தோ்வு முடிவுகளை மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ழ்ங்ள்ன்ப்ற்ள்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய், ங்ஞ்ா்ஸ்ங்ழ்ய்ஹய்ஸ்ரீங்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரிகளில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.