முகப்பு
தமிழ்நாடு

ஹிந்தி கட்டாயப் பரிந்துரை: திமுக இன்று ஆா்ப்பாட்டம்

உயா் கல்வி நிறுவனங்களில் ஹிந்தி கட்டாயம் என்ற மத்திய அரசின் பரிந்துரையை எதிா்த்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

உயா் கல்வி நிறுவனங்களில் ஹிந்தி கட்டாயம் என்ற மத்திய அரசின் பரிந்துரையை எதிா்த்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை (அக்.15) நடைபெறுகிறது. சென்னையில் வள்ளுவா் கோட்டம் அண்ணா சிலை அருகில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில்,

திமுக இளைஞா் அணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின், மாணவா் அணிச் செயலாளா் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்று உரையாற்றுகின்றனா். இதேபோன்று, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.