தமிழ்நாடு

6 ஆண்டுகளாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை: மா.சுப்பிரமணியன்

DIN


தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 25 புதிய சுகாதார நிலையங்கள், 25 நகர்புற சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட உள்ள 50 சுகாதார நிலையங்களுக்கு ரூ.120 கோடி செலவாகும் எனக் குறிப்பிட்ட அவர், சுகாதார நிலையங்களை அமைக்க மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் நிதி ஒதுக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT