தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு
கோயில் விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கோயில் விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் உள்ள நடைமுறை போன்று தமிழ்நாட்டில் கோயில்களில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயில் வளாகங்களில் யாகம் நடத்துவதை அனுமதிக்கக் கூடாது.
மேலும், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தேவையில்லாத நடைமுறைகளை ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கர்நாடகத்தில் எமனாக மாறிய குடிநீர்: பலி 3 ஆக உயர்வு!
கோயிலுக்கு வெளியே மட்டுமே யாகங்கள் நடத்த இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.