தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 535 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் மேலும் 535 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 104 பேருக்கும், செங்கல்பட்டில் 54 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,498-ஆக உள்ளது. 509 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன்மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,38,507-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட் அலர்ட்... மிர்னா!

மரியாள்..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்!

அட்லி - சல்மான் கான் கூட்டணி?

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!

SCROLL FOR NEXT