அக்.2-ல் எந்த அமைப்புகளும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை!
பொது அனுமதியை நிலைநாட்ட வேண்டியுல்லதால் தமிழகத்தில் அக்.2-ல் எந்த இடத்திலும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
பொது அனுமதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்.2-ல் எந்த இடத்திலும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
அக்.2-ல் வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி, பேரணி நடத்த அனுமதி கோரியதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி பொதுக்கூட்டம், போராட்டம் நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதியில்லை என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வெளியானது 'நானே வருவேன்' திரைப்படம்: ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்நிலையில், தமிழகத்தில் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.