முகப்பு
தமிழ்நாடு

விரைவில் தில்லியில் அண்ணா அறிவாலயம்:  ஏப்ரல் 2ம் தேதி முதல்வர் தில்லி பயணம்

தில்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலமான அண்ணா அறிவாலயத்தை திறந்து வைப்பதற்காக, ஏப்ரல் 2 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தில்லி செல்ல உள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
பகிர்:

தில்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலமான அண்ணா அறிவாலயத்தை திறந்து வைப்பதற்காக, ஏப்ரல் 2 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தில்லி செல்ல உள்ளார். 

தில்லி அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →