கோப்புப் படம் 
தமிழ்நாடு

மே மாதத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதை விடுத்து நிரந்தரமாக பணி வழங்க வேண்டும், தொழிலார்களுக்கு வழங்கி வேண்டிய பஞ்சப்படி உள்ளதா கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. 

இதுதொடர்பாக சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குனரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

இதுகுறித்து போக்குவரத்துத் துறை விரைவில் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT