முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு  30 பைசா உயர்ந்து ரூ.81.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.81,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,665
1 சவரன் தங்கம்............................... 45,320
1 கிராம் வெள்ளி............................. 81.30
1 கிலோ வெள்ளி.............................81.300

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,650
1 சவரன் தங்கம்............................... 45,200
1 கிராம் வெள்ளி............................. 81.00
1 கிலோ வெள்ளி.............................81,000

முழு கட்டுரையைப் படிக்க →