முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 20 பைசா குறைந்து ரூ.80.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,620

1 சவரன் தங்கம்............................... 44,960

1 கிராம் வெள்ளி............................. 80.00

1 கிலோ வெள்ளி.............................80.000

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,640

1 சவரன் தங்கம்............................... 45,120

1 கிராம் வெள்ளி............................. 80.20

1 கிலோ வெள்ளி.............................80,200

முழு கட்டுரையைப் படிக்க →