கோப்புப்படம் 
தமிழ்நாடு

தீபாவளி: தென்காசி - வாராணசி இடையே சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி - வாராணசிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி - வாராணசிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரைக்காக தென்காசியில் இருந்து பாரத் கெளரவ் சிறப்பு ரயில் நவம்பர் 9-ஆம் தேதி புறப்பட்டு நவ. 11-ல் சென்றடைகிறது.

மறுவழியில் வாராணசியில் இருந்து நவ.13-ல் புறப்பட்டு தென்காசிக்கு நவ.17-ல் வந்தடையவுள்ளது.

இந்த ரயில் ராஜபாளயம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் கனவுகளின் பெண்ணாகும் கடின உழைப்பில்... கீர்த்தி ஷெட்டி!

சின்ன ரோல் மாதிரி தோன்றுகிறதா?... சோனு தாக்குர்!

கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறினேன், சான்று... துஷாரா விஜயன்!

இரவுக்கு ஆயிரம் கண்கள்... ஸ்ரேயா கல்ரா!

குரூப் 4 தேர்வு: காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT