முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2862 அடியிலிருந்து 3077 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2862 அடியிலிருந்து 3077 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:06 PM
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை வினாடிக்கு 2862 அடியிலிருந்து 3077 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.94 அடியிலிருந்து 57.46 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,077 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 22.83 டிஎம்சி ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →