மேட்டூர் அணை நீர்மட்டம்!
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.22 அடியிலிருந்து 56.85 அடியாக குறைந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்மட்டம்!
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.22 அடியிலிருந்து 56.85 அடியாக குறைந்தது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.22 அடியிலிருந்து 56.85 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,214 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,107 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
அணையின் நீர் இருப்பு 22.39 டி.எம்.சி. ஆக இருந்தது.