மேட்டூா் அணை நீா்மட்டம்: 54.69 அடி
மேட்டூர் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 55.16 அடியிலிருந்து 54.69 அடியாக சரிந்தது.
தமிழ்நாடுமேட்டூா் அணை நீா்மட்டம்: 54.69 அடி
மேட்டூர் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 55.16 அடியிலிருந்து 54.69 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 55.16 அடியிலிருந்து 54.69 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,056 கன அடியிலிருந்து 2,415 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 20.89 டி.எம்.சி ஆக உள்ளது.
இதையும் படிக்க | கோட்டை கொத்தளத்தில் நாளை தேசியக் கொடியேற்றுகிறாா் முதல்வா் ஸ்டாலின்