முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 55.14 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.70 அடியிலிருந்து 55.14அடியாக உயர்ந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 55.14 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.70 அடியிலிருந்து 55.14அடியாக உயர்ந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:52 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.70 அடியிலிருந்து 55.14அடியாக உயர்ந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,159கன அடியிலிருந்து 13,638 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 21.20 டிஎம்சி ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →