தமிழ்நாடு

விமானிக்கு உடல்நலக்குறைவு: ஆளுநரின் பயணம் தாமதம்!

விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி செல்லவிருந்த விமானம் தாமதமாக புறப்பட்டது. 

DIN

விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி செல்லவிருந்த விமானம் தாமதமாக புறப்பட்டது. 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை சென்னையில் இருந்து கோவைக்குச் சென்றார். 

காலை 8.25 மணிக்கு விமானம் புறப்பட வேண்டியிருந்தது. ஆனால், விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மாற்று விமானி வரவழைக்கப்பட்டு காலை 10.07 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது.

விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஆளுநர் பயணம் ஒன்றரை மணி நேரம் தாமதமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT