கோப்பிலிருந்து.. 
தமிழ்நாடு

பலன்தரும் மாற்றங்கள்.. ஆவின் விற்பனை 7% அதிகரிப்பு!

நிர்வாக சீர்திருத்தத்திற்கு பிறகு ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

DIN

நிர்வாக சீர்திருத்தத்திற்கு பிறகு ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

ஆவின் பால் விநியோக தாமதம், தரத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தத்திற்கு பிறகு ஆவின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆவின் பால் உப பொருள்களின் விலை ஒரே சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், ஆவின் நிறுவன அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தினார். 

பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்தவும் ஆவின் நிறுவன சீரமைப்பு குறித்தும் அவ்வபோது ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT