தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து பவுன் ரூ.46,120-க்கு விற்பனையாகிறது.

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து பவுன் ரூ.46,120-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை டிச.5-6 ஆகிய 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 வரை குறைந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,835-க்கும்,பவுன் ரூ.46,680-க்கு விற்பனையானது.

இந்த நிலையில்,சனிக்கிழமை(டிச.9)தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,765-க்கும்,பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதாவது வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து கிராம் ரூ.78-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 குறைந்து ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT