கோப்புப் படம் 
தமிழ்நாடு

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு!

மிக்ஜம் புயல் மற்றும் தொடர் மழையால் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 7 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படவுள்ளன.  

DIN

தொடர் மழை விடுமுறைக்குப் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்படவுள்ளன. 

மிக்ஜம் புயல் மற்றும் தொடர் மழையால் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 7 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படவுள்ளன.  

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் புயலால் சேதமடைந்த பள்ளி, கல்லூரிகளை சீரமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் அப்பணிகள் முடிக்கப்படவுள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT