தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிரடி உயர்வு!

 சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

DIN

 
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சென்னையில் புதன்கிழமை(டிச.20) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,835-க்கும், ஒரு சவரன் ரூ.46,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,795-க்கும், ஒரு சவரன் ரூ.46,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோன்று, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.80.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.80,200-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20: சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வி!

அஜீத் பவார் விமான விபத்து! கருப்புப் பெட்டி மீட்பு!

தங்கம், வெள்ளி விலையை விடுங்க.. இதுதான் முக்கியம்! கவனியுங்கள்!!

கதாநாயகனாகும் தனுஷ் மகன்?

கண்ணீர் வருகிறது... வெங்காயமல்ல, தங்கத்தை நினைத்து!

SCROLL FOR NEXT