கோப்புப்படம் 
தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை குறைவு: எவ்வளவு?

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைந்துள்ளது. 

DIN

சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைந்துள்ளது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியுள்ளன. 

அதன்படி, சென்னையில் ரூ. 1,968.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர், ரூ. 39 குறைத்து ரூ. 1,929.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று அதிகாலை முதல் இது அமலுக்கு வந்தது. 

வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூ. 918.50-க்கு விற்பனையாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மென்மையான பெண் என்ற காலம் முடிந்தது... ரியா சக்கரவர்த்தி!

புத்தம்புது காலை... ஹெலி ஷா!

புதிய உச்சத்தில் முட்டை விலை!

மம்மூட்டியின் களம்காவல் பட வெளியீடு ஒத்திவைப்பு!

தங்க மீன்... சுனிதா கோகோய்!

SCROLL FOR NEXT