தமிழ்நாடு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் ஆதரவு

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

DIN

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். 

அவரை தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேமநாராயணன் ஈரோட்டில் நேற்று சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியில் தனக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT