புகழ்பெற்ற பாடகி வாணிஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி!
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் வாணிஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் திருமதி வாணிஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பாடகி வாணி ஜெயராமன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி வாணிஜெயராம் (78) இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
Advertisement
Advertisement
வாணிஜெயராம் இசைப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.