தமிழ்நாடு

கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலர் செல்போன் டவர் மீது ஏறி போரட்டம்!

ஆயுதப்படை காவலர் மணிவேல் என்பவர் ஆயுதப்படை அலுவலகம் எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறார்.

DIN

கிருஷ்ணகிரி: ஆயுதப்படை காவலர் மணிவேல் என்பவர் ஆயுதப்படை அலுவலகம் எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறார்.

தற்கொலை செய்து கொள்வதாக செல்போன் டவர் மீது ஏறும் ஆயுதப்படை காவலர்

காவல்துறை பணியின்போது ஏற்படும் அதிகபணிச்சுமை மற்றும் மேல் அதிகாரிகள் தரக்குறைவாக நடத்துவதால் மன உளைச்சல் ஏற்படுவதாக கூறி செல்போன் டவுர் மீது ஏறி தற்கொலை செய்தி கொல்வதாக போராட்டம் செய்து வருகிறார்.

அவருடன் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவரை மீட்பதற்கு தீயணைப்புத்துறையினரும் விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

கூலி = 100 பாட்ஷா... நாகார்ஜுனாவின் அதிரடியான பேச்சு!

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

எனக்கும் சத்யராஜுக்கும் முரண்பாடு... ஆனால்..: ரஜினிகாந்த்

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

SCROLL FOR NEXT