தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லக்ஷ்மிநாராயணன் பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லக்ஷ்மிநாராயணன் பதவியேற்றார். 

DIN

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லக்ஷ்மிநாராயணன் பதவியேற்றார். 

அவருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக, வழக்குரைஞா் வெங்கடாசாரி லக்ஷ்மிநாராயணன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

SCROLL FOR NEXT