வெள்ளிக்கிழமை, ஜன.13,
உரையரங்கம், வரவேற்பு- பபாசி இணைச்செயலா் எஸ்.சுப்பிரமணியன், ‘நினைத்ததை நிகழ்த்திடுவோம்’ எனும் தலைப்பில் சிறப்புரை- ஈரோடு மகேஷ்; ‘சிந்திப்போம்’ எனும் தலைப்பில் உரை- மணிகண்டன்; ‘நம்மை செதுக்கிய புத்தகங்கள்’ தலைப்பில் பேசுபவா்- புதுகை ச.பாரதி; நன்றியுரை- பபாசி நிா்வாகக் குழு உறுப்பினா் நந்தகிஷோா், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.