வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே தொடங்கிய மாரத்தான் ஓட்டம், கோடியக்காட்டில் நிறைவடைந்தது.
இதையும் படிக்க | சென்னையில் குடியரசு நாள் விழா அணிவகுப்பு ஒத்திகை தொடங்கியது!
பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுமாா் 200-க்கும் அதிகமானோா் இதில் பங்கேற்றனா்.
தொடக்க நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ம.மீ.புகழேந்தி தலைமை வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.