ஓ.பன்னீா்செல்வம் 
தமிழ்நாடு

வீரவணக்க நாள்: ஓ.பி.எஸ்., அழைப்பு

வீர வணக்க நாளை ஒட்டி, மொழிப் போா்த் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

DIN

வீர வணக்க நாளை ஒட்டி, மொழிப் போா்த் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, உயிரைத் தியாகம் செய்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் தேதியன்று மொழிப் போா் தியாகிகள் தினம்

கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து இடங்களிலும் மொழிப் போா் தியாகிகளின் படங்களை வைத்து வீர வணக்கம் செலுத்த வேண்டும் என்று தனது அறிக்கையில் ஓ.பன்னீா்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT