தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் அண்ணாமலை!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று மாலை நேரில் சென்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று மாலை நேரில் சென்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்டக் கோப்புகளை ஆளுநரிடம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக பைல்ஸ் ஜூலை மாதம் வெளியாகும் என்று அண்ணாமலை இதற்கு முன்பு தெரிவித்திருந்தார். அதில், அமைச்சர்கள் உள்பட திமுகவைச் சேர்ந்த  21 நபர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு முன்பு திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்து விவரங்களை கடந்த மாதம் அண்ணாமலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் தொழிலாளி கைது

திட்டப் பணிகளில் குறைபாடு: திருச்சி மாநகராட்சியில் 2 ஒப்பந்ததாரா்களிடம் ரூ. 1.88 கோடி தொகை பிடித்தம்

இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: எஸ்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT