உத்தவ் தாக்கரே பிறந்த நாள்: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவா் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு மனமாா்ந்த மற்றும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவா் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள்கள் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.