தமிழ்நாடு

காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

DIN

டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக் காலமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதிப்படுவதால் அவர்களுக்காக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த 7  மாதங்களில் சுமார் 4  ஆயிரம் பேர்டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT