மேட்டூர் அணை நீர்வரத்து 10,099 கன அடி!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,099 கனஅடியாக குறைந்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்வரத்து 10,099 கன அடி!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,099 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,099 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 65.60 அடியிலிருந்து 65.30 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,342 கன அடியிலிருந்து 10,099 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 28.79 டிஎம்சியாக உள்ளது.