தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்துள்ளது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் சனிக்கிழமையான இன்று  காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ.44,720-க்கும், ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,590-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆனால், வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 காசுகள் அதிகரித்து ரூ.79.80-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT