கோப்புப்படம் 
தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம்: தமிழக அரசு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா திரையரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புக் குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. ரூ.4.3 கோடி செலவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா திரையரங்கம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3டி, 7டி திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்லுயிர் தொடர்பான ஆவணப்படங்களில் 3டி, 7டி திரையரங்களில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT